கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதேவேளை, சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.