எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறக்கப்பட்டது

எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்டத்தின் பல வீதிகள் தற்சமயம் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் குறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *