எரிவாயு விலை உயர்ந்ததன் காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் 10 ரூபாவாலும் , சாதாரண தேநீர் 05 ரூபாவாலும் , ரைஸ் மற்றும் கொத்து 25 ரூபாவாலும், சிற்றுண்டி வகைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவு விலைகள்
