ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

 ஆப்கானிஸ்தானின்  இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *