அனைத்து ரயில் நிலையங்களையும் தரப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்காக தனியார் துறையின் ஆதரவு கோரப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.