நாட்டில் உள்ள பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன. எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு வாகன வரிசைகள் அதிகரித்துள்ளன. இன்று நள்ளிரவு […]
Month: February 2025
ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் ஆதரவளிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு அறிக்கை இன்று (28) அந்த நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநர குமார […]
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் இல்லை – எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருளை விநியோகிப்பதில்லையென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள எரிபொருளை மட்டுமே விநியோகித்து வருவதாகவும், எரிபொருள் இருப்புக்களுக்கு எந்த ஓர்டர்களையும் வழங்கப் போவதில்லை என்றும் சங்கம் […]
எதிர்வரும் வாரங்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இரு வாகன கப்பல்கள் வருகை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்களை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் இந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் வரவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இன்று (28) தெரிவித்துள்ளார். […]
பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 […]
2025 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு
.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலையின் […]
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச […]
மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையால் மின்சார இணைப்பு வழங்கப்படும்போது நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் இந்த பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு செலுத்தப்பட […]
பொலிஸ் அதிகாரிகளுக்கு தனியான சம்பள கட்டமைப்பு
பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பள கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இன்று (28) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது, அதற்காக தற்போது திட்டங்கள் […]
வயோதிப பெண் கொலை – மூன்று பேர் கைது
கொலைச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்று (27) தலாதுஓய பகுதியில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தலாதுஓய, உடுதெனிய பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து 70 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை […]